நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை - Naan Orupothum Unnai Kaividuvathillai

நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை

என்றுறை செய்தேனன்றோ – 2

கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும்

உன்னை காத்திடும் பெலவானன்றோ

விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ

பயம் வேண்டாம் உன் அருகில் நான்

என்றுறை செய்தவரை ஆராதிப்போம்

ஆவியில் ஆராதனை – 2 (…நான் ஒருபோதும்)

ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை

என்ன வந்தாலும் பயமே இல்லை

மாறாத இயேசு உண்டெனக்கு

மனது ஒருபோதும் கலங்கவில்லையே

ஏழை எனக்கு அடைக்கலமே அவர் புயலில் என் கன்மலையே – 2 (…என்றுறை)

நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ

தம் கரங்கள் என்றும் உயர்ந்திடுமே

நல்வசனத்தின் வல்லமையாய்

வல்லவரின் சமூகம் நிறைந்திடுமே

எலியாவின் தேவன் எங்கே என்ற அற்புதம் நடந்திடுமே – 2 (…என்றுறை)

நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை - Naan Orupothum Unnai Kaividuvathillai

Naan Orupothum Unnai Kaividuvathillai

Endrurai Seithenandro – 2

Kadal Aazhaththilum Akkini Soolaiyilum

Unnai Kaaththidum Belavaanandro

Visha Sarbangalo Singa Koottangalo

Bayam Vendaam Un Arugil Naan

Endrurai Seithavarai Aaraathippom

Aaviyil Aaraathanai – 2 (…Naan Orupothum)

Aaruthal Thara Oru Vaarthai Illai

Enna Vanthaalum Bayame Illai

Maaraatha Yesu Undenakku

Manathu Orupothum Kalangavillaiye

Yelai Enakku Adaikkalame

Avar Puyalil En Kanmalaiye – 2 (…Endrurai)

Ninthaigal Unnai Soozhkindratho

Tham Karangal Endrum Uyarnthidume

Nalvasanaththin Vallamaiyaay

Vallavarin Samoogam Nirainthidume

Eliyaavin Devan Enge

Endra Arputham Nadanthidume – 2 (…Endrurai)